Wednesday, 25 June 2008

அனுபவம் புதுமை

நான் பதிவு எழுத ஆரம்பித்து சுமார் ஒரு மாதமாகிறது
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தான் என் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் வருகிறது
இது நல்ல அனுபவம்
என்ன உற்சாகப்படுத்தி மேலும் எழுத இது நிச்சயம் உதவும்
நன்றி சக பதிவர்களே

3 comments:

said...

அனுப்வம் புதுமை
அவளிடம் சொன்னேன்
லாலால்ல லாலால்ல
லாலால் லலாலால்ல லாலால்ல

இப்பிடி ஒரு பாட்டு இருக்கே அதுதான் பாடிகிட்டிருக்கீங்களோ!?!?!?

Anonymous said...

/இது நல்ல அனுபவம்
என்ன உற்சாகப்படுத்தி மேலும் எழுத இது நிச்சயம் உதவும்
நன்றி சக பதிவர்களே/

We will support you always. Keep posting.

Ravi

said...

//அனுப்வம் புதுமை
அவளிடம் சொன்னேன்
லாலால்ல லாலால்ல
லாலால் லலாலால்ல லாலால்ல

இப்பிடி ஒரு பாட்டு இருக்கே அதுதான் பாடிகிட்டிருக்கீங்களோ!?!?!?

//
ரிப்பீட்டே.....