Tuesday, 24 June 2008

சில்லென்று ஒரு கதை - மூன்று

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
வானொலியில் பாடல் ஒலித்து கொண்டு இருந்தது
அந்த அறையில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தார்கள் அவர்கள்தான் இந்த கதையின் ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி வந்தாரகள் அவள் வேறு ஜாதி அவன் வேறு ஜாதி அதனால் என்ன காதலுக்கு கண்ணே இல்லை பிறகு சத்திய இருக்க போகிறது இருவரும் பாடலில் லயித்து இருந்தார்கள் அவன் மனதில் அவள் ஜோதிகவாகவும் அவள் நினைப்பில் அவன் சூர்யா போலவும் லயித்து கிடந்தார்கள் நின்றது பாட்டு ச்சே இந்த கரண்ட் எப்போ போகும்னு ஒரு விவஸ்தையே இல்ல இதுவும் நல்லதுக்கு தான் முதல் தடவை இருட்டில் தனிமையில் அவளோடு அவன் அவளை கிட்டே இழுத்து கட்டி பிடித்து
அட ச்சே இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் போய்டுச்சே என்ன பண்றான்னு தெரியலியே சரி வெயிட் பண்ணி பார்ப்போம் கரண்ட் வந்தது அவள் நெற்றியில் வியர்வை துளிகள் அவளது ஸ்டிக்கர் போட்டு அவன் கழுத்தில் இருந்தது அவனது கை அவளது இடுப்பில்
உம்ம்ம் என்னவோ நடந்திருக்கிறது அவன் கொடுத்து வச்சவன் நமக்கு பெருமூச்சு தான் இருந்தாலும் பக்கத்து வீட்டு பெருமாளு ரொம்ப சூடு பார்ட்டி இப்படியா பண்ணுவான் நம்மள மாதிரி ஆளுக்கு எப்போவுமே ..தான் உம்ம்ம்ம்ம்ம்.........
என்னமோ போங்க

0 comments: