Monday, 16 June 2008

தசாவதாரம்

தசாவதாரம் கமல் என் பார்வையில்

கோவிந்த் - மீசை இல்லாமல் கமல் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது முகத்தில்
கலிபுல்லா முர்த்தி பெரிதானாலும் கீர்த்தி சிறிசு
பிலேட்சேர் நல்ல வில்லன் ஆனால் முழுமை இல்லை
ஜப்பான் காரர் நல்ல சண்டை போடுகிறார் உணர்வுகள் இல்லை
அவதார் சிங் ஜெயப்ரதா இருந்தும் நல்ல பட்டு இருந்தும் இவர் நெஞ்சில் பதிய மறுக்கிறார்
பாட்டி அவ்வை ஷண்முகி மாமி வயதானால் கூட இப்படி இருக்க மாட்டார்கள் ரொம்ப ஏமாற்றி விட்டார் கமல்
புஷ் சிரிப்பு வருகிறது
பூவராகவன் நல்ல பேச்சு நல்ல நடிப்பு ஆனால் கதையோடு ஒட்டவில்லை
பல்ராம் நாயுடு சூப்பர் அதுவும் அவரது காமெடி ரொம்ப சூப்பர்

ரங்கராஜன் நம்பி கண் முன் இப்போதும் நிற்கும் கமல் இவர்தான் அந்த முதல் பதினைந்து நிமிடங்கள் தான் மனதிற்கு ஆறுதல். நம்பி உண்மையிலயே நம்பியாண்டான் நம்பிதான்







0 comments: