ஷாருக்கான் தனது அணி வீரகளோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்
இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்று ஐ சி சி கூறியுள்ளது
வீரர்கள் தங்கள் அறையில் போட்டி பற்றி பேசும் போது மற்றவர்கள் முக்கியமாக அணி உரிமையாளர்கள் அவர்களோடு இருக்க கூடாது என்று ஐ சி சி கூறியுள்ளது
ஐ பி எல் தலைவர் லலித் மோடி இப்போது அணி உரிமையாளர்கள் ஒரு மணி நேரம் அணியுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்
இதுவும் ஒரு தவறான முன்னுதாரணம் ஏனென்றால் இதனால் சில வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழக்க கூடும்
Monday, 19 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment