Monday, 23 June 2008

சில்லென்று ஒரு கதை

அவன் அவளோடு நெருங்கி அமர்ந்து அலைகளை பார்த்து கொண்டு இருக்கிறான்

நல்ல மாலை பொழுது, அவனும் அவளும் கடற்கரையில், தனிமையில் இருவரும் தன்னை மறந்து மையலில் ஈடுபட்டிருந்த நேரம்,

சிலு சிலு வென மழை சாரல் அடித்து அவர்களின் உள்ளுணர்வை எள்ளி நகையாடி கொண்டு இருந்தது

அவன் அவல பார்த்து சின்ன கள்ள புன்னைகை புரிந்தான் அவள் சீஎய் என்றாள்

இருவரின் இதழ்கள் துடித்தது இதயம் பட பட வென அடித்து கொண்டது

ஒரு மின்னல் வெட்டியது அவன் அவள் இதழ்களை கவ்வினான்

இருவரும் உலகை மறந்தனர், கனவுலகில் பின்னால் நாற்பது பெண்கள் ஆட கனவு பாடல்

"எந்திரிடா எரும, எவ்ளோ நேரம் பெனாத்திட்டு இப்போ என்ன பண்ணுது பதிய கழுதே"

எழுந்து பார்த்தேன் என் ரூம் மேட் செருபோடு நின்றிருந்தான் ச்சே கனவா என செவிற்றில் இருந்த அசின் போட்டோ பாத்து பெருமூச்சு விட்டேன்

4 comments:

said...

கதை சூப்பர்ர்!!

said...

நன்றி தமிழ்மாங்கனி

உங்கள் பதிவுகள் படித்தேன்

நன்றாக பொழுது போனது

உங்கள் டார்லிங் எப்படி இருக்கிறார்

said...

கதை சூப்பர்... (சொற்குற்றங்களை மட்டும் கொஞ்சம் பாத்துடுங்க... தப்பா எடுத்துக்காதீங்க....)

said...

/
ச்சே கனவா என செவிற்றில் இருந்த அசின் போட்டோ பாத்து பெருமூச்சு விட்டேன்
/

:))))))))

நல்லா இருக்கு நிறைய எழுதுங்க !