அன்புள்ள சக பதிவர்களுக்கு வணக்கம்
நான் தமிழ்மணத்திற்கு புதியவன்
தங்கள் எல்லோரும் எனது பதிவுகளை படித்து தங்கள் பின்னூடங்களை அளித்து என்னை உற்சாக படுத்த வேண்டுகிறேன்
Tuesday, 24 June 2008
Subscribe to:
Post Comments (Atom)
சும்மா சுர்ருன்னு இருக்கு
9 comments:
சோதனை எண் 1
சோதனை எண் 2
இதுவரை எந்த பதிவும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்...
படிச்சுப்பாத்து கமன்ட் போடவா அல்லது படிச்சு பாக்காம கமன்ட் போடவா...
இட்லிக்கு வடைகறியா?
நெருடுகிறதே!
இட்லிக்கு சாம்பார்தான் சரி!
லண்டன் இட்லி என்று ஈர்ப்பான பெயரைக் கொடுத்திருக்கலாம்!
சரி, அது உங்கள் விருப்பம்!
விக்கெட் போகாமல் பார்த்துக் கொண்டு, அடித்து ஆடுங்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...
வாங்க பாலாஜி, கலக்குங்க!
வெல்கம் டு த வலை ஒர்ல்ட்.
அடுத்த வருசம் இதே நாளில் ஒரு வருசம் ஆச்சுன்னு பதிவும் போடுங்க.
வாழ்த்து(க்)கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆரம்பிங்க....:-))))
வாங்க வாங்க
Post a Comment