Monday, 23 June 2008

தசாவதாரம் - விமர்சனம் செய்த பதிவர்களுக்கு சில கேள்விகள்

தசாவதாரம் - விமர்சனம் செய்த பதிவர்களுக்கு சில கேள்விகள்
படம் வந்த நாள் முதல் தமிழ் மனம் முழுவதும் விமர்சனங்கள் குவிந்து விட்டன
எல்லா வகை விமர்சனங்களும் வந்து விட்டன ஆனால் ஒன்று இரண்டு பேர் தவிர மற்றவர்கள் படத்தை மொக்கை என்று கூற வேண்டும் என்று போட்டி போட்டு எழுதியதை போல் ஒரு உணர்வு தோன்றுகிறது

ஒரு நண்பர் பார்பனர் வெளிபாடு என்று கூறியுள்ளார்
இந்த படத்தில் பார்பனர் வெளிபாடு எங்கே இருக்கிறது என்று அவர் கூறினால் நான் புரிந்து கொள்ள முடியும்.

மற்றொரு நண்பர் உலகத்தரம் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்
ஐயா உக்காகதரம் என்பது என்ன நல்ல தொழில் நுட்பம் நிரந்த காட்சிகள், சிறந்த நடிப்பு மற்றும் நிறைந்த பார்வை ஆகியவையே
இவை அனைத்தும் இந்த படத்தில் இருந்தும் உங்களால் ஏன் இந்த படத்தை ஒரு நல்ல படமாக பார்க்க முடியவில்லை
கொஞ்சம் சொல்லுங்களேன்

நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். என்னால் இந்த படாத ரசிக முடிந்தது நான் என் தலைவன் போல, மற்றவர் உழைப்பை ரசிப்பவன்.

அன்புடன்
பாலாஜீ

6 comments:

said...

எனக்கு என்னவோ படம் நன்றாக இருந்ததாகத்தான் பட்டது

Anonymous said...

உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். பலர் தங்களுக்குதான் மயிர் புடுங்கத்தெரியும் என்று விமர்சனம் என்றாலே என்னவென்று தேறியாதவர்கள் குப்பை கொட்டியிருக்கிறார்கள்.

said...

//ஐயா உக்காகதரம் என்பது என்ன நல்ல தொழில் நுட்பம் நிரந்த காட்சிகள், சிறந்த நடிப்பு மற்றும் நிறைந்த பார்வை ஆகியவையே
//

I would like to compare this world-class boasting only in two parameters, namely make-up and photgraphy. Please compare the make-up of Fletcher, Paati with that of the make-up of Eddie Murphy in Nutty Professor and MArtin Lawrence im Big Momma's House. Also do you think the grainy/fuzzy camera during these CG shots are best of the best? It is one thing to project the highlights of the movie and another thing to proclaim that they are best while actually is above the average. Hope you understand the difference.

PS: The screenplay and dialogues were fantastic. No doubt about that.

said...

பெத்த ராயுடு அவர்களே
நன்றி
தொண்ணுற்றி ஐந்து வயது பாட்டி அதுவும் பிராமன பாட்டி எப்படித்தான் சுருங்கி போன தோலுடன் இருப்பார்கள் என்பது எனது கருத்து

said...

//தொண்ணுற்றி ஐந்து வயது பாட்டி அதுவும் பிராமன பாட்டி எப்படித்தான் சுருங்கி போன தோலுடன் இருப்பார்கள் என்பது எனது கருத்து
//

Oh.. I didn't knew 'BOTOX' became so popular in India ;-)

Krishnaveni paati would have taken few courses of Botox injections!

said...

இவை அனைத்தும் இந்த படத்தில் இருந்தும் உங்களால் ஏன் இந்த படத்தை ஒரு நல்ல படமாக பார்க்க முடியவில்லை
கொஞ்சம் சொல்லுங்களேன்

என் பதிவில்
http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html

ஒரு காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறேன்