Wednesday, 25 June 2008

நமீதா - சில குறிப்புகள்



நமீதா

நினைத்தாலே பிரம்மாண்டம் குடி கொள்ளும் நெஞ்சில்
ஷங்கர் படம் பார்த்த பீலிங் வரும் மனசுல
அந்த கூர்மையான .......
அறிவு இருக்கு பாருங்க அதுதான் அதுதான் மனசுக்குள்ளயே நிக்குது
உம்ம்ம்ம்ம் எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியலே

ஒன்னும் இல்லைங்க எல்லாம் இந்த சினிமா நிருபர் பண்ண வேலை
அவர் நமீதா போட்டோ போட்டாலும் போட்டாரு நம்ம கண்ணு வேற எங்கயும் போக மாட்டேன்னு அடம் புடிக்குது

என்ன இருந்தாலும் ரொம்ப பிரமாண்டம் தான்
உம்ம்ம்ம்ம் நமீதா

அர்ஜுனா அர்ஜுனா.......

10 comments:

said...

//அறிவு இருக்கு பாருங்க அதுதான் அதுதான் மனசுக்குள்ளயே நிக்குது

யோவ், நமீதா அறிவ எப்பய்யா நீ பார்த்த?

said...

நல்ல பதிவு...

உங்களைப்போல் இன்னும் 4 பேர் இருந்தால்

வேண்டாம் நீங்கள் ஒருவரே போதும்

said...

//அறிவு இருக்கு பாருங்க அதுதான் அதுதான் மனசுக்குள்ளயே நிக்குது

யோவ், நமீதா அறிவ எப்பய்யா நீ பார்த்த?

நன்றி சரவணகுமரன்

சொல்ல வந்தது புரியாத மாதிரி பேசறிங்க பரவால்ல

said...

//நல்ல பதிவு...உங்களைப்போல் இன்னும் 4 பேர் இருந்தால்வேண்டாம் நீங்கள் ஒருவரே போதும்//

நன்றி கூடுதுறை

நானெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க

என்னை விட பெரிய ஆளுங்க தமிழ்மணத்துல இருக்காங்க

said...

//சொல்ல வந்தது புரியாத மாதிரி பேசறிங்க பரவால்ல

சரி.. சரி... பதிவுல ஒரு நமீதா படத்த போடுங்க...

said...

//எல்லாம் இந்த சினிமா நிருபர் பண்ண வேலை
அவர் நமீதா போட்டோ போட்டாலும் போட்டாரு நம்ம கண்ணு வேற எங்கயும் போக மாட்டேன்னு அடம் புடிக்குது//

ஐயா... இட்லி வடைகறி, உங்க போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிட்டீங்களே...:&) என்னை கவுரவப்படுத்திய உங்களுக்கு நன்றி...!
அப்படியே சினிமா நிருபர் என்ற எழுத்தில் எனது (Namitha photo) பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் உங்கள் பதிவுக்கு வரும் புதிய வாசகர்கள், எனது பதிவையும் பார்த்து ரசிப்பார்கள் என கருதுகிறேன். முடிந்தால் செய்யுங்கள் நண்பரே...!

Anonymous said...

//உம்ம்ம்ம்ம் எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியலே//

His name is Bharat Kapoor.

said...

//சொல்ல வந்தது புரியாத மாதிரி பேசறிங்க பரவால்ல

சரி.. சரி... பதிவுல ஒரு நமீதா படத்த போடுங்க...//

போட்டாச்சு

said...

//ஐயா... இட்லி வடைகறி, உங்க போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிட்டீங்களே...:&) என்னை கவுரவப்படுத்திய உங்களுக்கு நன்றி...!
அப்படியே சினிமா நிருபர் என்ற எழுத்தில் எனது (Namitha photo) பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் உங்கள் பதிவுக்கு வரும் புதிய வாசகர்கள், எனது பதிவையும் பார்த்து ரசிப்பார்கள் என கருதுகிறேன். முடிந்தால் செய்யுங்கள் நண்பரே...!//

நன்றி

லிங்க் போட்டாச்சு

said...

/
என்ன இருந்தாலும் ரொம்ப பிரமாண்டம் தான்
உம்ம்ம்ம்ம்மா நமீதா
/


பதிவிலேயே சிறந்த வரிகள்!!