Monday 7 July 2008

வந்துட்டேன்

சாரி கொஞ்சம் நெறைய ஆணி புடுங்க போயிட்டேன்

இனிமே டெய்லி ஒரு பதிவு போட போறேன்

வந்து கமெண்ட்ஸ் கொடுங்க ப்ளீஸ்

3 comments:

said...

ம்ம்ம் என்ன மாதிரியே நீயும் அற்புதமான கருத்துக்கள் கொண்ட பதிவா போடர வாழ்த்துக்கள்... வாழ்க உன் தொண்டு...

said...

அருமையான பதிவு! ஆழ்ந்த கருத்துக்கள்!

வளர்க உம் தொண்டு!

said...

அருமையான பதிவு! ஆழ்ந்த கருத்துக்கள்!

வளர்க உம் தொண்டு!