Monday 7 July 2008

ஐயோ ஐயோ சினேகா







உம்ம்ம்ம்ம் என்னமோ போங்க



வந்துட்டேன்

சாரி கொஞ்சம் நெறைய ஆணி புடுங்க போயிட்டேன்

இனிமே டெய்லி ஒரு பதிவு போட போறேன்

வந்து கமெண்ட்ஸ் கொடுங்க ப்ளீஸ்

Saturday 28 June 2008

அவ மட்டுமா இவளும் தான்


நயன் ஏண்டி இப்படி என்ன கொல்றே









என்னமோ போங்க இப்படியலாம் சின்ன பசங்கள தூங்க விடாம பண்ணா என்ன பண்றது
ஐயோ ஐயோ
எனக்கில்ல எனக்கில்ல


நயன் ஏண்டி இப்படி என்ன கொல்றே

இது ஆரம்பம் தான்


Friday 27 June 2008

யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்

யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்

Wednesday 25 June 2008

அனுபவம் புதுமை

நான் பதிவு எழுத ஆரம்பித்து சுமார் ஒரு மாதமாகிறது
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தான் என் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் வருகிறது
இது நல்ல அனுபவம்
என்ன உற்சாகப்படுத்தி மேலும் எழுத இது நிச்சயம் உதவும்
நன்றி சக பதிவர்களே

நமீதா - சில குறிப்புகள்



நமீதா

நினைத்தாலே பிரம்மாண்டம் குடி கொள்ளும் நெஞ்சில்
ஷங்கர் படம் பார்த்த பீலிங் வரும் மனசுல
அந்த கூர்மையான .......
அறிவு இருக்கு பாருங்க அதுதான் அதுதான் மனசுக்குள்ளயே நிக்குது
உம்ம்ம்ம்ம் எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியலே

ஒன்னும் இல்லைங்க எல்லாம் இந்த சினிமா நிருபர் பண்ண வேலை
அவர் நமீதா போட்டோ போட்டாலும் போட்டாரு நம்ம கண்ணு வேற எங்கயும் போக மாட்டேன்னு அடம் புடிக்குது

என்ன இருந்தாலும் ரொம்ப பிரமாண்டம் தான்
உம்ம்ம்ம்ம் நமீதா

அர்ஜுனா அர்ஜுனா.......

Tuesday 24 June 2008

நான் புதியவன்

அன்புள்ள சக பதிவர்களுக்கு வணக்கம்
நான் தமிழ்மணத்திற்கு புதியவன்
தங்கள் எல்லோரும் எனது பதிவுகளை படித்து தங்கள் பின்னூடங்களை அளித்து என்னை உற்சாக படுத்த வேண்டுகிறேன்

சில்லென்று ஒரு கதை - மூன்று

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
வானொலியில் பாடல் ஒலித்து கொண்டு இருந்தது
அந்த அறையில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தார்கள் அவர்கள்தான் இந்த கதையின் ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி வந்தாரகள் அவள் வேறு ஜாதி அவன் வேறு ஜாதி அதனால் என்ன காதலுக்கு கண்ணே இல்லை பிறகு சத்திய இருக்க போகிறது இருவரும் பாடலில் லயித்து இருந்தார்கள் அவன் மனதில் அவள் ஜோதிகவாகவும் அவள் நினைப்பில் அவன் சூர்யா போலவும் லயித்து கிடந்தார்கள் நின்றது பாட்டு ச்சே இந்த கரண்ட் எப்போ போகும்னு ஒரு விவஸ்தையே இல்ல இதுவும் நல்லதுக்கு தான் முதல் தடவை இருட்டில் தனிமையில் அவளோடு அவன் அவளை கிட்டே இழுத்து கட்டி பிடித்து
அட ச்சே இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் போய்டுச்சே என்ன பண்றான்னு தெரியலியே சரி வெயிட் பண்ணி பார்ப்போம் கரண்ட் வந்தது அவள் நெற்றியில் வியர்வை துளிகள் அவளது ஸ்டிக்கர் போட்டு அவன் கழுத்தில் இருந்தது அவனது கை அவளது இடுப்பில்
உம்ம்ம் என்னவோ நடந்திருக்கிறது அவன் கொடுத்து வச்சவன் நமக்கு பெருமூச்சு தான் இருந்தாலும் பக்கத்து வீட்டு பெருமாளு ரொம்ப சூடு பார்ட்டி இப்படியா பண்ணுவான் நம்மள மாதிரி ஆளுக்கு எப்போவுமே ..தான் உம்ம்ம்ம்ம்ம்.........
என்னமோ போங்க

Monday 23 June 2008

சில்லென்று ஒரு கதை

அவன் அவளோடு நெருங்கி அமர்ந்து அலைகளை பார்த்து கொண்டு இருக்கிறான்

நல்ல மாலை பொழுது, அவனும் அவளும் கடற்கரையில், தனிமையில் இருவரும் தன்னை மறந்து மையலில் ஈடுபட்டிருந்த நேரம்,

சிலு சிலு வென மழை சாரல் அடித்து அவர்களின் உள்ளுணர்வை எள்ளி நகையாடி கொண்டு இருந்தது

அவன் அவல பார்த்து சின்ன கள்ள புன்னைகை புரிந்தான் அவள் சீஎய் என்றாள்

இருவரின் இதழ்கள் துடித்தது இதயம் பட பட வென அடித்து கொண்டது

ஒரு மின்னல் வெட்டியது அவன் அவள் இதழ்களை கவ்வினான்

இருவரும் உலகை மறந்தனர், கனவுலகில் பின்னால் நாற்பது பெண்கள் ஆட கனவு பாடல்

"எந்திரிடா எரும, எவ்ளோ நேரம் பெனாத்திட்டு இப்போ என்ன பண்ணுது பதிய கழுதே"

எழுந்து பார்த்தேன் என் ரூம் மேட் செருபோடு நின்றிருந்தான் ச்சே கனவா என செவிற்றில் இருந்த அசின் போட்டோ பாத்து பெருமூச்சு விட்டேன்

தசாவதாரம் - விமர்சனம் செய்த பதிவர்களுக்கு சில கேள்விகள்

தசாவதாரம் - விமர்சனம் செய்த பதிவர்களுக்கு சில கேள்விகள்
படம் வந்த நாள் முதல் தமிழ் மனம் முழுவதும் விமர்சனங்கள் குவிந்து விட்டன
எல்லா வகை விமர்சனங்களும் வந்து விட்டன ஆனால் ஒன்று இரண்டு பேர் தவிர மற்றவர்கள் படத்தை மொக்கை என்று கூற வேண்டும் என்று போட்டி போட்டு எழுதியதை போல் ஒரு உணர்வு தோன்றுகிறது

ஒரு நண்பர் பார்பனர் வெளிபாடு என்று கூறியுள்ளார்
இந்த படத்தில் பார்பனர் வெளிபாடு எங்கே இருக்கிறது என்று அவர் கூறினால் நான் புரிந்து கொள்ள முடியும்.

மற்றொரு நண்பர் உலகத்தரம் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்
ஐயா உக்காகதரம் என்பது என்ன நல்ல தொழில் நுட்பம் நிரந்த காட்சிகள், சிறந்த நடிப்பு மற்றும் நிறைந்த பார்வை ஆகியவையே
இவை அனைத்தும் இந்த படத்தில் இருந்தும் உங்களால் ஏன் இந்த படத்தை ஒரு நல்ல படமாக பார்க்க முடியவில்லை
கொஞ்சம் சொல்லுங்களேன்

நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். என்னால் இந்த படாத ரசிக முடிந்தது நான் என் தலைவன் போல, மற்றவர் உழைப்பை ரசிப்பவன்.

அன்புடன்
பாலாஜீ

சோதனை

இது ஒரு சோதனை முயற்சி

என் பதிவு தமிழ்மணத்தில் இணைக்க பட்டது

என் பதிவு தமிழ்மணத்தில் இணைக்க பட்டது
கொண்டாட்டம்

Tuesday 17 June 2008

எல்லாருக்கும் வணக்கம்
என் என்று தெரியவில்ல தமிழ்மணம் எனது பதிவை அங்கிகரிக்கவில்லை
நான் மெயில் அனுப்பி உள்ளேன் என் பதிவை இணைப்பார்கள் என நினைக்கிறேன்
பார்ப்போம்

Monday 16 June 2008

தசாவதாரம் ஒரு பார்வை

இந்த படத்திற்கு பத்து கமல் அவசியமா என்று கேட்டால் இல்லை என்றுதான் எல்லாரும் சொல்வார்கள்.

நம்பியும் பல்ராம் நாயுடுவும் மட்டுமே நினைவில் நிற்கும் பாத்திரங்கள்
கமல் படத்தில் அசின் அதனால் முத்தகாட்சியில் அசினை கண்டு களிக்கலாம் என்று வரும் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம். கமல் அசின் டூயட் கூட இல்லை படத்தில்
ஒரு காட்சியில் அசின் இடுப்பு தெரிகிறது லேசாக அவ்ளோதான்
அதுக்கு மேல ஒண்ணுமே இல்ல
பேசாம கமலே அந்த ரோலும் பண்ணி இருக்கலாம்
நிறைய எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை

தசாவதாரம்

தசாவதாரம் கமல் என் பார்வையில்

கோவிந்த் - மீசை இல்லாமல் கமல் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது முகத்தில்
கலிபுல்லா முர்த்தி பெரிதானாலும் கீர்த்தி சிறிசு
பிலேட்சேர் நல்ல வில்லன் ஆனால் முழுமை இல்லை
ஜப்பான் காரர் நல்ல சண்டை போடுகிறார் உணர்வுகள் இல்லை
அவதார் சிங் ஜெயப்ரதா இருந்தும் நல்ல பட்டு இருந்தும் இவர் நெஞ்சில் பதிய மறுக்கிறார்
பாட்டி அவ்வை ஷண்முகி மாமி வயதானால் கூட இப்படி இருக்க மாட்டார்கள் ரொம்ப ஏமாற்றி விட்டார் கமல்
புஷ் சிரிப்பு வருகிறது
பூவராகவன் நல்ல பேச்சு நல்ல நடிப்பு ஆனால் கதையோடு ஒட்டவில்லை
பல்ராம் நாயுடு சூப்பர் அதுவும் அவரது காமெடி ரொம்ப சூப்பர்

ரங்கராஜன் நம்பி கண் முன் இப்போதும் நிற்கும் கமல் இவர்தான் அந்த முதல் பதினைந்து நிமிடங்கள் தான் மனதிற்கு ஆறுதல். நம்பி உண்மையிலயே நம்பியாண்டான் நம்பிதான்







Monday 19 May 2008

ஷாருக்கான் வீரர்களோடு ஒன்றாக இருக்க வேண்டுமாம்

ஷாருக்கான் தனது அணி வீரகளோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்
இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்று ஐ சி சி கூறியுள்ளது
வீரர்கள் தங்கள் அறையில் போட்டி பற்றி பேசும் போது மற்றவர்கள் முக்கியமாக அணி உரிமையாளர்கள் அவர்களோடு இருக்க கூடாது என்று ஐ சி சி கூறியுள்ளது

ஐ பி எல் தலைவர் லலித் மோடி இப்போது அணி உரிமையாளர்கள் ஒரு மணி நேரம் அணியுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்

இதுவும் ஒரு தவறான முன்னுதாரணம் ஏனென்றால் இதனால் சில வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழக்க கூடும்